இந்திய கடற்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: Syrang of Lascars, Lascar-l, Fireman (Boat Crew), Topass

மொத்த பணியிடங்கள்: 327

Syrang of Lascars – 57 பணியிடங்கள்

Lascar-l – 192 பணியிடங்கள்

Fireman (Boat Crew) – 73 பணியிடங்கள்

Topass – 5 பணியிடங்கள்

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்:

Syrang of Lascars: 7th CPC Pay Matrix 4 ரூ. 25,500/- முதல் ரூ. 81,100

Lascar-l, Fireman (Boat Crew), Topass: 7th CPC Pay Matrix 1 ரூ.18,000- முதல் ரூ. 56,900

கடைசி தேதி: 1.04.2025ம்

Download Notification PDF