இந்திய கடற்படையில் அக்னிவீர் (எம்ஆர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். 01.11.2003 – 30.04.2007க்குள் பிறந்தவர்கள் தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 13-05-2024 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-05-2024. விவரங்களுக்கு https://www.esic.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.