இந்தியாவில் ஆகஸ்ட் முதல் எத்தனால் வாகனம் அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனால், கரும்பு, சோளம், வைகோல். மூங்கிலில் இருந்து பசுமை நிறைந்த எத்தனால் எரிபொருள் தயாரிக்கப்படவுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் முற்றிலும் ஒழிந்து, எத்தனால் மட்டுமே கர், பைக்கு பயன்படுத்தப்படும். இதன் விலை லிட்டருக்கு வெறும் ரூ.60க்கு கிடைக்கும்.

இதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டிற்கு 54 ஆயிரத்து 894 கோடி ரூபாய் மிச்சமாகும். இதனால் பெட்ரோல் விலையும் குறையும். தொடர்ந்து எத்தனால் அளவு அதிகரிக்கப்பட்டால் பெட்ரோல் விலை கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கலாம்.