இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஜப்பான் அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு விசா செயல் முறையை எளிதாக்கும் வகையில் இ விசா வசதி செய்யப்பட்டுள்ளது. VFX Global ஆல் இயக்கப்படும் விண்ணப்ப மையங்களில் விண்ணப்பிப்பதன் மூலமாக ஆன்லைனில் விசா வழங்கப்படுகின்றது. போனில் வந்த விசா பழங்கள் அறிவிப்பை விமான நிலைய ஊழியர்களிடம் காண்பித்தால் போதும், இனி அலைச்சல் ஏதும் இல்லாமல் விசா பெற முடியும்.