
எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்கி வருகிறது. அதில் எல்ஐசி வழங்கும் சாரல் பென்ஷன் திட்டம் 40 ஆண்டுகளுக்குள் ஓய்வூதியம் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் ஓய்வூதியம் பெற பிரிமியம் செலுத்த வேண்டும்.
அதாவது 42 வயதான ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 30 லட்சம் பிரீமியம் திட்டத்தில் மாதம் ரூ.12,388 ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவர் இறந்தால் 30 லட்சம் ரூபாய் நாமினிக்கு வழங்கப்படும். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் அறியவும் விண்ணப்பிக்கவும் https://licindia.in/lic-s-saral-pension-plan-no.-862-uin-512n342v03-1 என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.