ஆப்பிரிக்க மகண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் வசிக்கக்கூடிய மக்கள் பசுக்களின் சிறுநீரை குளிக்கவும் சாணத்தை பூசிக்கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் அந்நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் ஒரு தரப்பினர் குளிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். பசுக்கள் வெளியேற்றும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீமாக பயன்படுத்துகிறார்கள்.

இந்த கிராமத்தில் பசுக்கள் இயந்திர துப்பாக்கிகளை கொண்ட காவலர்கள் பணிக்கு நிறுத்தப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மாடுகள் சிறுநீர் குளிப்பதற்கு மட்டுமின்றி வீடுகளில் தெளிப்பதற்கும் பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த விசித்திர மக்கள் தற்போதும் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.