தென்கொரியாவில் மக்கள் தொகையில் கணிசமாக குறைவு ஏற்பட்டுள்ளதால் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது. தென்கொரியாவில் மக்கள் தொகையில் கணிசமாக குறைவு ஏற்பட்டுள்ளதால் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்த நிலையில் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ள நிலையில் தென்கொரியாவில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதால் ஒவ்வொரு குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு ஊக்கத்தொகையாக 55 ஆயிரம் பவுண்டு அதாவது சுமார் 61 லட்சம் ரூபாய் வழங்க அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.