தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு .

பதவியின் பெயர்: கால்நடை மருத்துவ ஆலோசகர்

காலிப்பணியிடங்கள்: பல்வேறு சம்பளம்

சம்பளம்: அரசு ஊதிய விதிகளின்படி மாத சம்பளம்

கல்வித் தகுதி: கால்நடை மருத்துவ பட்டதாரி

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை.

பணியமர்த்தப்படும் இடம்: தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்.

விண்ணப்பிக்கும் முறை: நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேதி : 10.04. 2025

நேரம்: 11 மணி

இடம்: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடம்.