
தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஆவின் நிறுவனத்தில் ஒரு வருட ஒப்பந்த காலத்திற்கு 5 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று ஆகும். எனவே தகுதி உள்ளவர்கள் இன்று உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் marketing consultant, Logistics consultan, consultant (digital transformation) உள்ளிட்ட 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இந்த பணிகளுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://aavin.tn.gov.in/carreers என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.