
நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர் ஒருவரிடம் நேரடி சந்திப்பின் போது, கேள்வி எழுப்பினார்.. டெல்லியில் வசிக்கும் ஒரு நபர் கொடுத்த பதில் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
View this post on Instagram
இந்த பரபரப்பான சூழலில் டெல்லியில் வசிக்கும் ஒருவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. செய்தியாளர் ஒருவர் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நபர் பதில் அளித்து கொண்டிருக்கும்போதே பைனாப்பிள் சாப்பிடுறீங்களா? என வெகுளித்தனமாக கேட்டுள்ளார்.
இது குறித்து பலர் சமூக வலைதளங்களில் #AverageIndian என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இந்த விடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.