
பெங்களூருவை சேர்ந்த Top mate என்ற நிறுவனம் Chief Dating Officer என்ற பணிக்கு ஆட்கள் தேவை என தனது சமூகவலைதள பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளது. அந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாகவும் குறைந்தது ஒரு காதல் தோல்வியையாவது கடந்து வந்திருக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும். காதல் டேட்டிங்கில் தற்போதைய டிரெண்டில் இருக்க வேண்டும் என தகுதிகளை பட்டியலிட்டுள்ளது.