
ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் சார்பில் Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL)
பணியின் பெயர்: Chief Manager, Manager, Officer, Engineer, Assistant Manager
பணியிடங்கள்: 80
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2024.
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Engineering / Bsc ./ Msc / CA/ CMA / PGDM/ MBA / Post Graduate Diploma / MSW
வயது வரம்பு: 18- 32 வயது வரை
சம்பளம்: 24L, 16L, 7L, 11L ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் skill tests, Interviews மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://jobs.hurl.net.in/others/E%2002%202024.pdf