ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 26 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதை ஆஸ்திரேலியாவில் பலர் கண்டு களிக்கின்றனர். இதில் ஒருவர் தனது மகனுடன் வந்து விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் விராட் கோலியை காண்பித்து “அவர்தான் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்” என்று அறிமுகப்படுத்துகிறார். இந்த காணொளி எக்ஸ் வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

https://x.com/rohitjuglan/status/1870754289951609253