
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவருக்கு சமீபத்தில் நீண்ட நாள் காதலனுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது முன்பு இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.