சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோ வைரலாகும். சில வீடியோக்கள் பார்க்கும்போது அது உண்மைதானா என்ற கேள்வி நமக்குள் தோன்றும். பாம்பு என்றாலே பயமாக தான் இருக்கும். ஒரு வீடியோவில் பெண் தனது வீட்டிற்கு வெளியே பாயில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். சூரிய ஒளியை தடுக்க தனது கையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குகிறார்.

அப்போது ஒரு பெரிய பாம்பு அந்த பெண்ணிற்கு அருகே வருகிறது. அதை பார்க்கவே பயமாக உள்ளது. சிறிது நேரம் கழித்து பாம்பு மீண்டும் நகர்ந்து செல்கிறது. அந்த வீடியோவை எடுத்தவர் யார் என்று விவரங்கள் தெரியவில்லை. தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by India YaTra (@india.yatra)