அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. விழாவில் சனாதனம் குறித்து பேசி அமைப்புகளால் பாஜகவினர் கொந்தளித்தனர்.

மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பாஜகவினர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.