ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை வேளையில் தாய்லாந்தில் ஒரு ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒரு பசுவால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது கண்ட காட்சி … அதாவது அந்த நபர் உடைகள் இல்லாமல் நிர்வாணமாக பசுவால் தாக்க பட்டு கிடந்தார்..

போலீசார் காயமடைந்த சுற்றுலாப் பயணியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது; அதாவது அந்த நபர் முதலில் அங்கு கட்டபட்டு இருந்த காளை மாட்டிடம் சென்று உள்ளார். அதன் பின்பு அவர் தனது ஆடைகளை களைந்து விட்டு. நிர்வாணமாக அங்கு கட்டப்பட்டிருந்த பசுவிடம். உடலுறவு கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அந்தப் பசுவிடம் அருகில் சென்ற போது அந்தப் பசு அவரைத் கடுமையாக தாக்கியுள்ளது. தாக்குதலில் நிலைகுலைந்த அவர் படுகாயங்களுடன் கிடந்த நிலையில். இந்த சம்பவம். வீடியோவாக ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அவரது காரை சோதனை செய்த போலீசார் காரில் கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். அந்த நபர் போதையில் பசுவிடம். உடலுறவு மேற்கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த சுற்றுலாப் பயணி மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்துகிறது மேலும் இந்த சம்பவம் அதாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“>