மும்பையை அடுத்த நவி மும்பை மாநகராட்சியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் மாநகராட்சி பேருந்து ஒன்று கல்யாண் நோக்கி சென்றது.

இந்த பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென அந்த இளம் ஜோடி பேருந்தின் பின்பக்க சீட்டுக்கு சென்று ஆளில்லா நேரம் பார்த்து உடலுறவில் ஈடுபட்டனர். இதனை அந்த பேருந்தில் பின்னால் பைக்கில் சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பேருந்தில் நடத்துனர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பேருந்தில் இந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்ததார் என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக கடந்த 20-ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடத்துனரிடம் விளக்கம் கேட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.