
தவளைகள் வீட்டிற்கு அருகில் வந்தால் பாம்புகள் தவளைகளை சாப்பிட வந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. கோழி முட்டைகளையும் தவளைகளையும் பாம்புகள் விழுங்கும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக பாம்பு ஒன்றை தவளை விழுங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பை பாதி விழுங்கிய பிறகு, தவளையின் வாயிலிருந்து வெளியேற பாம்பு பல முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால் அந்த தவளை பாம்பை விடாமல் விழுங்குவதில் கவனமாக உள்ளது. வழக்கத்திற்கு மாறான இந்த செயல் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
The owner of the video said the incident occurred a year ago, but now the video has been posted. The video described that the frog was trying to swallow a snake, non-toxic, so it was not in danger. According to him, the frog could not eat the snake, and he tossed it pic.twitter.com/VBlEiktUkb
— existing in nature (@afaf66551) February 28, 2021