
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.