இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிக்கு என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500.
வயது : 19 முதல் 25 வயதுக்குள்
ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை என்சிசி-இல் குறைந்தபட்சம் ‘சி’ சான்றுதழ் பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.3.2024 ஆகும்