சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்துகின்றனர். வாலிபர்கள் ரீல்ஸ் என்ற பெயரில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு லைக் வாங்குவதற்காக வினோத முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்படி ஈடுபடும் போது ஆபத்துகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஓடும் ரயிலின் விளிம்பில் நின்று கொண்டு ஒரு பெண் தனது உடல் முழுவதையும் வெளியே நீட்டி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மரக்கிளை அந்த பெண்ணின் தலையில் மோதுகிறது. அந்த வீடியோவை எடுத்தவர் சத்தமாக கத்திவிட்டு வீடியோவை ஆப் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Daily Star (@dailystar)