மின்சார கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருப்பதற்கு புது சாதனம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இச்சாதனம் மின் கட்டணத்தை நொடியில் பாதியாக குறைக்கும். இந்த சாதனத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம். அந்த சாதனதம் ஒரு சோலார் லைட்டாகும். வாடிக்கையாளர்கள் கம்மியான பட்ஜெட்டில் இந்த லைட்டை எளிதாக வாங்கி தங்களது வீட்டில் பயன்படுத்தலாம்.
மேலும் இந்த சோலார் லைட்களில் நீங்கள் பல்வேறு நுட்பங்களை காணலாம். இந்த லைட்களின் விலையானது ரூபாய்.1,804 ஆகும். இவற்றில் 6 யூனிட்கள் வாங்கலாம். இந்த விளக்குகளில் வாடிக்கையாளர்கள் சோலார் பேனல், மோஷன் சென்சார், பேட்டரி மற்றும் லைட் சென்சார் போன்றவற்றை கொண்டுள்ளனர்.
அதே நேரம் நீங்கள் இலவச மின்சார உபயோகம் செய்ய விரும்பினால் வீட்டின் மேற் கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக மின்சாரத்தை பெற்று மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து தாராளமாக விடுபடலாம். இதில் சோலார் தகடுகள் பொருத்த கூடுதலான செலவு ஆகும் என்றாலும், இவை 1 டைம் இன்வெஸ்ட்மெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.