தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாகவுள்ள தொகுதி கல்வி அலுவலர் (BEO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 33 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Teachers Recruitment Board

பதவி பெயர்: Block Educational Officer (BEO)

கல்வித்தகுதி: B.Ed. Degree (Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, Geography and History)

சம்பளம்: Rs.36,900 – 1,16,600

வயதுவரம்பு: 40 years

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2023

கூடுதல் விவரம் அறிய: https://www.trb.tn.gov.in/