மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 250
கல்வித் தகுதி: பொறியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்.
சம்பளம்: ரூ.30,000
விண்ணப்ப கட்டணம்: ரூ.472
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.