காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஒவ்வொரு பருவ காலத்தை கருத்தில் கொண்டு இடம் பெயரும். தமிழ்நாட்டில் மலைப்பகுதிகள் கோவில்களில் யானை இருக்கும். அதனை அரசுடன் இணைந்து கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. சோசியல் மீடியாவில் ஒரு சில வீடியோக்கள் வைரல் ஆகும்.

அந்த வகையில் ஆக்ரோஷமாக ஓடிவரும் யானை ஒன்று ஸ்கூட்டியில் இருந்த பெண்ணை பார்த்ததும் அமைதியாகி பின்னோக்கி சென்றது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதனை பார்த்த நெட்டிசன்கள் காட்டு யானைக்கு காதல் வந்த தருணம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Fun with prasanna (@prasannababu007)