சூப்பர் பைக்குகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அஜித், அது தொடர்பான தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய நிறுவனத்திற்கு ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் மூலம் உலக சுற்றுலா செல்ல, அறியப்படாத இடங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு இடமாக இது இருக்கும் எனவும் பாதுகாப்பான இட கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தல அஜித் ரசிகர்கள் பலரும் இந்த பதிவுக்கு தங்களுடைய பலவிதமான கருத்து தெரிவித்து வருகின்றனர்.