ஓம் ரவுட் டைரக்டில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகி இன்று ரிலீஸ் ஆகியுள்ள படம் நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ். இந்த படத்தில் கிரிதி சனோன் நாயகியாக நடிக்க சாரா அலி கான், சன்னி சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த படம் எவ்வளவு வசூலிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் டுவிட்டர் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காண்போம்.

Adipurush Movie Twitter Reviews

Adipurush Movie Twitter Reviews

https://twitter.com/Vineeth12616127/status/1669525428191760384?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1669525428191760384%7Ctwgr%5E3c58af413f6ee8265001d70392c5a74948ee9351%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fadipurush-twitter-review-1686882192