பாரதியார் பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் – Bharathiar University
பணியின் பெயர் – Guest Faculty
பணியிடங்கள் – 6
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.10.2023
விண்ணப்பிக்கும் முறை – Email
சம்பளம் – ரூ.25,000/-
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.