பாம்பு பதுங்கி இருக்கும் இடத்தை பாருங்க!… லாவகமாக பிடித்த நபர்…. திக் திக் வீடியோ….!!!!!

பாம்பு தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்திய டாய்லெட் இருக்கையின் விளிம்பில் ஒரு ஆபத்தான பாம்பு பதுங்கி இருக்கிறது. அதை பாம்பு பிடிப்பவர் தன் கருவியால் மிகவும் எச்சரிக்கையுடன் வெளியில் எடுப்பது போன்று தெரிகிறது.

அப்போது அந்நபர் பாம்பை அதனுடைய வாலின் உதவியால் மட்டும் பிடித்து இழுத்தார். இந்நிலையில் அந்த ஆபத்தான விஷப் பாம்பு எதிரில் தென்பட்டது. பின் அவர் மிக மெதுவாக அந்த பாம்பை வெளியே எடுத்து ஒரு பெட்டியில் அடைத்து வைக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Naveen snake (@snake_naveen)

Leave a Reply