ரஷ்யாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி கேத் சுமஸ்கயா. இவரை சமூக வலைதளத்தில் 30 லட்சம் பேர் பின் தொடரும் நிலையில் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவார். அந்த வகையில் இவர் மெட்ரோ ரயிலில் தன்னுடைய தோழிகள் மூவருடன் சேர்ந்து வெறும் துண்டு மட்டும் அணிந்து பயணம் செய்துள்ளார்.
அவர் குளிக்கும் போது கட்டும் துண்டை மட்டும் அணிந்து மெட்ரோவில் பயணம் செய்தார். அவர் அரைகுறையாக உடம்பை மறைத்தபடி ஹை ஹீல்ஸ் அணிந்து மிகவும் கவர்ச்சியாக சென்ற நிலையில் அது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்கள் கவர்ச்சியாக இருக்கும் நிலையில் 4 பெண்களும் ரயிலில் ஆண்கள் அருகே சென்று நெருக்கமாக அமர்கிறார்கள். மேலும் இந்த வீடியோவுக்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram