பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை கொண்டுள்ளது என்பதால் மனிதர்கள் அதை நெருங்குவதற்கு பயப்படுவார்கள்.  சில நேரங்களில் பாம்புகள் அறிவாககும் செயல்படும் என்றாலும் சில தருணங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டும். ஆனால் ஒரு சிலர் இதை கையில் எடுத்து விளையாடுவதையும் அதன் மீது படுத்து உறங்குவதையும் நாம் வீடியோவாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பெண் ஒருவர் செய்த செயல் ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் எடுத்து நிற்கும் ராஜ நாகத்தின் தலையில் மாறி மாறி முத்தம் கொடுப்பது நம்மை சிலிர்க்க வைத்துள்ளது. இந்த காட்சியை அந்த பெண் தன்னுடைய instagram பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aulia Khairunisa (@auliakhairunisa22)