பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதலாக இருக்கும்.

திருமணங்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் இந்த கொண்டாட்டம் பல நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மணப்பெண்ணை நாய் ஒன்று துரத்தி துரத்தி தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது. ஒருவேளை அந்த மணப்பெண் செல்லமாக வளர்த்த நாயாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bridal lehenga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bridal_lehenga_designn)