ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் காலியாக உள்ள 1010 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 21 நாளை கடைசி நாளாகும்

.Apprentices (கார்பெண்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், பெயிண்டர் உள்ளிட்ட பிரிவுகளில்) பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, NCVT பயிற்சி

வயது: 15 – 24

இதற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://pb.icf.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.