தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. கடைசியாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்தடுத்து இறைவன், ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் ஒரு படம், Siren ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் சில விளம்பரங்களில் கமிட்டான ஜெயம்ரவி கோடிக்கணத்தில் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இவரின் சொத்து மதிப்பு ரூபாய்.79 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

கார்கள்

# Mercedes Benz GL350 CDI

# Audi A8L