சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான யுஜிசி- யால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை,முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் மாணவர்கள் நேரிலும் அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர கல்வியில் சேர இன்று (ஜன…2) முதல் விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!!
Related Posts
ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!
குமரி மாவட்டத்தில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் வாரியாக குற்றச் சம்பவங்களை குறைக்க தமிழ்நாடு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read moreயாரு சொன்னா..? தலைகீழா நின்னு தண்ணீர் குடிக்க முடியாதா…? இதோ சாதிச்சுட்டோமில்ல… கின்னஸ் சாதனை படைத்த தமிழ்நாட்டு இளைஞர்..!!
ஒரு லிட்டர் தண்ணீரை தலைகீழாக நின்றபடி குடித்து, கின்னஸ் சாதனை முயற்சியில் அருண்குமார் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்த அசாதாரண முயற்சியில், 25.01 வினாடிகளில் தண்ணீர் குடித்தார். இதனால் அவர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அருண்குமார், 24 வயதுடைய இவர்,…
Read more