தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர நாளை காலை 10 முதல் ஜூலை 30 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டினருக்கான இட ஒதுக்கீடு பற்றி பல்கலை., இணையதளத்தில் அறியலாம்.