தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் எக்ஸாமினர், ரீடர், சீனியர் பெயிலிப் , டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு வருகின்ற ஜூன் 26 ஆம் தேதி வேலை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஹைகோர்ட் பொறுப்பு தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூன் 28 ஆகும். கூடுதல் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள பக்கத்தை அணுகவும்