சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,239-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
Related Posts
“2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி”… தமிழகத்தில் இது சாத்தியமா..? ஆர்பி உதயகுமாரின் பதில் இதுதான்…!!!
தமிழகத்திற்கு சமீபத்தில் வருகை புரிந்த உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தனித்து தான் போட்டியிடும்…
Read moreதிமுகவுக்கு செக் வைத்த சிபிஎம்…! “கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது”… கூடுதல் தொகுதி வேணும்… கொடுப்பது உங்க கடமை… சண்முகம் அதிரடி… பரபரப்பில் அரசியல் களம்..!!!
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் திமுக அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
Read more