எலான் மஸ்க் twitter in CEO ஆக பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார். அதன்படி தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் ப்ளூ டிக்-க்கு இனி மாதம் 660 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டணம் செலுத்தியவர்களுக்கு நீண்ட நேர வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிடும் வசதி வழங்கப்படும் என ட்விட்டர் சி இ ஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.