தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி நான்காம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 17ஆம் தேதி பொது விடுமுறை…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
ஒரே ஒரு வீடியோ தான்… எதிர்க்கட்சிகளின் வாயை ஒட்டுமொத்தமாக அடைத்த பிரதமர் மோடி… இனிமேல் அத பத்தி பேசுவீங்க…!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவர் நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்துவதற்காகவும் முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் செல்வதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் சுற்றுலா செல்கிறார்…
Read moreமீளா துயரில் தவிக்கும் மக்கள்…. கலங்கிப்போன நடிகர் சிம்பு… முதல் ஆளாக செய்த உதவி… இந்த மனசுதான் சார் கடவுள்…!!
தெலுங்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிம்பு ரூ.6 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். தெலுங்கானா மற்றும் ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உள்ளார். தெலுங்கு…
Read more