தென் தமிழகத்தில் இன்றும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளையும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப். 18 மற்றும் 19ம் தேதி தேர்தல் அன்றும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். அதே நேரம், இன்று முதல் ஏப்.20ஆம் தேதி வரை வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரையும், உள் மாவட்டங்களில் 3-4 டிகிரி செல்சியஸ் வரையும் படிப்படியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது