PF கணக்கில் முக்கிய மாற்றங்கள் தொடர்பான முக்கிய வழிமுறைகளை இபிஎப்ஓ வெளியிட்டு உள்ளது. அதன்படி பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர்களை மாற்ற பாஸ்போர்ட், ரேஷன் கார்டு , CGHS/ ECHS / மெடி க்ளைம் கார்டு, ஓய்வூதிய அட்டை, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை, ஆதார் கார்டு, பத்தாவது/இன்டர் ஆகியவற்றின் குறைந்தது மூன்று நபர்கள், சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப பெயர்களை PF கணக்கில் மாற்றம் செய்ய…. EPFO புதிய வழிமுறைகள் வெளியீடு…!!!
Related Posts
போர் எதிரொலி…! உர தட்டுப்பாடு இந்தியா விவசாயிகள் கவலை.. தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு…!!
தற்போதைய உலக அரசியல் சூழலில், ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் உலகின் பல நாடுகளை பாதித்து வருகிறது. இந்த போரின் நேரடி விளைவாக உலகளாவிய உர சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற உர இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் நாடுகள் இந்த சூழலில்…
Read moreசினிமாவை மிஞ்சிய பாச போராட்டம்… “உயிருக்கு போராடிய உரிமையாளர்”….. நெஞ்சை நொறுக்கும் வீடியோ…!!
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய்கள், மனிதனின் சிறந்த நண்பராகவே கருதப்படுகிறது. இதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாகவே இருக்கிறது. அந்த வகையில் தற்போது வீட்டின் செல்லப்பிராணியான நாய் மற்றும் அவரது உரிமையாளருக்கு இடையில் உள்ள பாச போராட்டம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.…
Read more