உயிரை பணயம் வைத்து பெண் செய்யும் சாதனை வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் ஒரு பெண் ஸ்கூட்டியிலிருந்து குதிப்பதைக் காண முடிகிறது.  அந்த பெண் முதலில் கண்களை ஒரு துணி கொண்டு கட்டிக்கொள்வதை வீடியோவில் காண முடிகிறது.

அதன்பின் அவர் ஸ்கூட்டியின் பின் இருக்கையின் விளிம்பில் நின்று காற்றில் தலைகீழாக குதிக்கிறார். அப்பெண் பேக் ப்ளிப் செய்து தரையில் நேராக நிற்க முயன்றார். எனினும் சமநிலை தவறியதால் கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக சென்ற மற்றொரு பெண் இதை பார்த்து வாயடைத்து நிற்கிறார்.

https://www.instagram.com/reel/Cs-XCFGMrFL/?utm_source=ig_web_button_share_sheet