தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ள த்ரிஷா நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டினார். அதன் பிறகு விஜயுடன் இணைந்து லியோ  படத்தில் நடித்தார். இந்த நிலையில் திரிஷாவின் திருமண பற்றி புதிய புதிய வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் மீண்டும் திரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடுப்பான த்ரிஷா… “ செல்லம்.. எங்கிட்ட நீ வாலாட்டாதே.. இத்தோட நிறுத்திக்கோ..” என கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.   இதை பார்த்து த்ரிஷா ரசிகர்கள்  ஷாக் ஆகியுள்ளார். அத்துடன் பார்ப்பதற்கு குடும்பப் பெண் போல் இருக்கும் திருஷாவா இது? என்ற கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.