பொதுவாகவே இந்தியா போன்ற நாடுகளில் தற்போது தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டார். வயதானவர்களின் தற்கொலைகளை விட இளம் வயதில் இருக்கும் இளைஞர்களின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி பிரபல குழு ஒன்று நடத்திய ஆய்வில் அதிகமான தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா பத்தாவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக ரஷ்யா ஒன்பதாவது இடத்திலும், லதுவேனியா எட்டாவது இடம், மைக்ரோனேசியா ஏழாவது இடம், அடுத்ததாக இந்தியா இந்த பட்டியலில் 40வது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் மக்களுக்கு 12.7 விகிதத்தில் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வளர்த்து வரும் நகரமயமாக்கல், கல்வி நிலையங்கள் மற்றும் பெண்களிடையே அதிகரித்து தற்கொலைகள் முக்கிய காரணங்களாக உள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது தற்கொலை விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.