ஆண்ட்ராய்டு 4, IOS 11, KAI OS 2.4 வெர்ஷன் மற்றும் பழைய வெர்ஷன் மொபைல்களில் வாட்ஸ் அப் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய், மோட்டோரோலா நிறுவனங்களை சேர்ந்த 35 போன்கள் இந்த பட்டியலில் உள்ளன. சாம்சங் கேலக்ஸி S Plus, core, எக்ஸ்பிரஸ் 2, ஐபோன் 5, 6, 6S Plus, 6S, SE, Huawei C199, Huawei Gx1s, Y625, Ascend P6 S, Ascend G525 உள்ளிட்ட போன்களில் இனி whatsapp இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.