தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக உள்ளது. தெற்கை நாங்கள் வளர்த்து இருக்கின்றோம். தெற்கு வடக்கிற்கு தற்போது வாரி வழங்குகின்றது என கோவை நூலக அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.