![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/08/Tamil-Nadu-Chief-Minister-MK-Stalin-at-an-event-in_1691780158572.webp)
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் சென்னையில் மழை பெய்தால் சோசியல் மீடியாக்களில் மக்கள் உதவி கேட்டு அல்லாடும் நிலை தான் இருந்தது. அந்த காலம் எல்லாம் இப்போ மலையேறிப் போயிடுச்சு. மழை பெய்த அடுத்த நாளே சென்னை மீண்டு விட்டது. இதுதான் விடியல். ஆனால் தமிழ்நாட்டை பாதாளத்திற்கு தள்ளிய விடியா மூஞ்சிகளுக்கு என்றைக்குமே விடியாது என கூறியுள்ளார்.