பிரபலமான பாரம்பரிய நடன கலைஞர் கனக் ரெலே (85). இவர் ஒரு சிறந்த மோகினியாட்ட கலைஞர். இவர் கேரள அரசின் முதல் குரு கோபிநாத் தேசிய புரஸ்காரம் பெற்ற மோகினி ஆட்ட கலைஞர் என்ற பெருமையை பெற்றவர். இவர் கதக்களி நடனத்திற்கும் பெயர் பெற்றவர். இவர் டாக்டர் பட்டத்தை பெற்றுள்ள நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் பெற்றார். இந்நிலையில் தன்னுடைய 85-வது வயதில் கனாக் ரெலே மும்பையில் காலமானார். இவருடைய மறைவு நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கனாக் ரெலே பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அதிர்ச்சி…! “பத்மபூஷன் விருது பெற்ற பிரபல நடன கலைஞர் மரணம்”…. பெரும் சோகம்….!!!
Related Posts
மகளின் பிறப்புறுப்பை சேதபடுத்தி ஆடையில் விந்தணு தடவிய தந்தை…. சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி….!!
ராஜஸ்தானில் வசிக்கும் ஒருவர் சொத்துக்காக தனது மகளின் பிறப்புறுப்பை காயப்படுத்தி உடையில் விந்தணுவை தடவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உறவினர்களுக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்களை பலாத்கார வழக்கில்…
Read moreஎன்ன கொடுமை சார் இது… தனியாக வாக்கிங் போனதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்…. பாய்ந்தது வழக்கு…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் மும்ரா பகுதியில் 31 வயது நபர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் 25 வயதான தனது மனைவியை “முத்தலாக்” மூலம் திருமணத்திலிருந்து விடுபடுவதாக இளம் பெண்ணின் தந்தைக்கு தெரிவித்துள்ளார். தனியாக நடை பயிற்சி செய்வதால் திருமண…
Read more